பேயிங்கின் புதிய 777X | மடங்கும் தன்மை உடைய விங்ஸ்
பல வருட கடின முயற்சிகளுக்கு பிறகு போயிங் தனது புதிய 777X Commercial ரக விமானத்தை முதல் முதலாக ஜனவரி மாதம், 25தாம் தேதி போயிங் நிறுவனம் சோதனை ஒட்டமாக விமானத்தை பறக்க செய்தது.
மற்ற விமானங்களை காட்டிலும் இது பல தனி சிறப்புகள் உடையது. தற்போது உலகில் உள்ள மிகப்பெரிய வணிக விமானத்தில் இரட்டை ஜெட் இஞ்சின்களை முதல் முறையாக கொண்டிருக்கும் விமானம் இதுதான்.
இதனால் சுமார் 426 பயணிகளை தாங்கி செல்ல முடியும். இந்த விமானத்தால் சுமார் 8,730 nmi (Nautical mile) தொலைவு வரை ஒரே இழுப்பில் பறந்து செல்ல முடியும் அதவது 16,170 km துரம்.
போயிங் நிறுவனம் தரப்பில் இருந்து கூறப்படுவதாவது இந்த விமானத்தால் இதற்கு முந்தைய ரகங்களை காட்டிலும் 10% எறிப்பொருளை சேமிக்க முடியும் மற்றும் 10% குறைந்த உமிழ்வு இதில் இருந்து வெளிவரும், அதனால் சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் குறைக்க உதவும்.
இதன் மடங்கும் தன்னை உடைய விங்கிடிப்(Wingtip) முலம் இந்த விமானத்தை இயக்கவிருக்கும் விமான நிறுவனங்களுக்கு அதிக செயல்திறன் மற்றும் குறிப்பிடத்தக்க எரிபொருளை சேமிக்க முடியும் என்று போயிங் விளம்ரபடுத்துகின்றது.
முதல் முதலாக, General Electric GE9X எனும் இஞ்சினை இந்த விமானத்தில் போயிங் பயன்படுத்தி இருக்கின்றது. தற்போது உலகிலையே மிகப் பெரிய டர்பைன் இஞ்சின் (Turbine Engine) இதுதான், இந்த வகை இஞ்சினில் காம்போசைச் பன்ஸ்(Composite Fan) நன்கு ஆப்டிமைஸ்சுடு செய்யப்பட்டு உள்ளது என்பது இந்த இஞ்சினின் மற்ற ஒரு சிறப்பு அம்சம்.
விமனாம் சாதாரனமாக தரையில் இருக்கும் போது அதன் இறக்கை மடங்கிய நிலையில் அதன் அகலம் 212 அடி 8 இன்ச் (64.82m). அதே விமானம் பறக்கும் போது அதன் இறக்கை நீட்டிக்கப்பட்ட நிலையில் அதன் அகலம் 235 அடி 5 இன்ச் (71.75m). இதன் இறக்கையின் மடங்கும் பகுதி மட்டும் சுமார் 22.7 அடி (6.93m).
இந்த விமானத்தின் உட்புறம் பயணிகளின் ஜன்னல்கள் முன்பு இருந்த ரகங்களை காட்டிலும் பெரிதாக்கப்பட்டு உள்ளன, ஒவ்வொரு ஜன்னல்களும் சுமார் 140 சதுர இன்சுகள் மற்றும் விரிவாக்கபட்ட விமான குழுவினர் அறை. இப்படியான உட்புற வடிவமைப்பை போயிங் தனது 787 Dreamliner ரக விமானத்தில் இருந்து ஈர்க்கப்பட்டு உறுவாக்கி உள்ளது.
இப்போது 777X ரக விமானத்தில் பல வகைகளில் அறிமுகப்படுத்தி உள்ளன அவை,

- 777-8
- 777-9
- 777-10X
- BBJ
- Freighter
மேம்படுத்தபட்ட விமானத்தின் லைட்டிங் சிஸ்டம் அது விமான நிறுவனங்களை புதிய லைட்டிங் திம்ஸ்களை உருவாக்க உதவும் மற்றும் அவை சர்க்காடியன் ரிதம்மை(Circadian Rhythm) தொடர்ந்து செயலாக்க பயணிகளுக்கு உதவியாய் இருக்கும். இந்ந லைட்டிங் சிஸ்டம் முலம் அவை பயணிகளுக்கு ஜட்லகையும்(Jet-lag) குறைக்கும்.
கடந்த 2019 டிசம்பர் மாதம் வரை போயிங் நிறுவனத்திற்கு 309 - 777X ஆர்டர்கள் உலகம் முழுவதும் உள்ள விமான நிறுவனங்கள் இடம் இருந்து பெறப்பட்டு உள்ளன.
போயிங் நிறுவனம் உருவாக்கிய ரகங்களிலேயே 777 ரக விமானங்கள் தான் மிகவும் பாதுகாப்பானது எனது, எனென்றால் இந்த ரக விமானங்கள் இதுவரை 0.18% மட்டுமே விபத்துக்கு உள்ளாகிருக்கின்றது என்பது புல்லிவிபரம். ஒரு 777X ரக விமானத்தின் சந்தை மதிப்பு சுமார் 410.2 மில்லியின் அமெரிக்க டாலர்கள் இந்திய மதிப்பில் - 29,24,48,80,840.
777X விமானத்தை கடந்த ஜனவரி 24ஆம் தேதி அன்றே தனது முதல் பயணத்தை தொடங்க இருந்த இந்த விமானம் வானிலை காரனத்தால் ஒரு நாள் கழித்து தனது முதல் பயனத்தை வெற்றி கரமாக தொடங்கியது.
தற்போது வரை இந்த விமானம் சோதனையில் ஒட்டத்தில் தான் இருக்கின்றது, 2021 முதல் இது பொது பயன்பாட்டிற்கு வரும் என போயிங் தரப்பில் இருந்து கூறப்டுகின்றது.

Comments
Post a Comment