பேயிங்கின் புதிய 777X | மடங்கும் தன்மை உடைய விங்ஸ்
பல வருட கடின முயற்சிகளுக்கு பிறகு போயிங் தனது புதிய 777X Commercial ரக விமானத்தை முதல் முதலாக ஜனவரி மாதம், 25தாம் தேதி போயிங் நிறுவனம் சோதனை ஒட்டமாக விமானத்தை பறக்க செய்தது. மற்ற விமானங்களை காட்டிலும் இது பல தனி சிறப்புகள் உடையது. தற்போது உலகில் உள்ள மிகப்பெரிய வணிக விமானத்தில் இரட்டை ஜெட் இஞ்சின்களை முதல் முறையாக கொண்டிருக்கும் விமானம் இதுதான். இதனால் சுமார் 426 பயணிகளை தாங்கி செல்ல முடியும். இந்த விமானத்தால் சுமார் 8,730 nmi ( Nautical mile ) தொலைவு வரை ஒரே இழுப்பில் பறந்து செல்ல முடியும் அதவது 16,170 km துரம். போயிங் நிறுவனம் தரப்பில் இருந்து கூறப்படுவதாவது இந்த விமானத்தால் இதற்கு முந்தைய ரகங்களை காட்டிலும் 10% எறிப்பொருளை சேமிக்க முடியும் மற்றும் 10% குறைந்த உமிழ்வு இதில் இருந்து வெளிவரும், அதனால் சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் குறைக்க உதவும். இதன் மடங்கும் தன்னை உடைய விங்கிடிப்( Wingtip ) முலம் இந்த விமானத்தை இயக்கவிருக்கும் விமான நிறுவனங்களுக்கு அதிக செயல்திறன் மற்றும் குறிப்பிடத்தக்க எரிபொருளை சேமிக்க முடியும் என்று போயிங் விளம்ரபடுத்துகின்றது. முதல் முதலாக, General E...